என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். அலைபேசி வழி செய்தி அனுகூலம் தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு கட்டும் முயற்சி வெற்றி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். இனம் புரியாத கவலை நீங்கும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமாக அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டுகள் கிடை க்கும். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பிரார்த்தனைகள் பலித்ததென்று சொல்லி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத விதத்தில் இலாகா மாறுதல், இடமாறுதல் ஏற்படலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
ஆதாயத்தைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் நாள். நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி காண இயலும். உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் இருப்பவர்களுக்கு கவனம் தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
அமைதி கிடைக்க ஆனைமுகனை வழிபட வேண்டிய நாள். எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. தான்உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. பயணத்தால் அலைச்சல் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடிக்க முடியாது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் தொல்லை உண்டு. உறவினர் பகை உருவாகும். தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் சிறப்பாக நடைபெறும். கைமாற்றாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். உயர்பதவி வாய்ப்புகள் உத்தியோகத்தில் வந்து சேர்வதற்கான அறிகுறி தோன்றும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். வாகன யோகம் உண்டு. புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தால் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
துன்பங்கள் தூளாகும் நாள். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் கடைசி நேரத்தில் கைகொடுத்து உதவுவர். நேற்றைய சேமிப்புகள் இன்று செலவிற்கு கைகொடுக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் கிட்டும். பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். பாசம் மிக்கவர்கள் உங்கள் பணத்தேவையை பூர்த்தி செய்வர்.






