என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். உற்றார் உறவினர்கள் உங்கள் வளர்ச்சியைக்கண்டு ஆச்சரியப்படுவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சலுகைகள் கிடைத்து சந்தோஷமடையும் நாள். காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணை புரிவர். வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நூதன பொருள் சேர்க்கை ஏற்படும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தொழிலில் குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். எதிர்பாராத விதத்தில் ஒருவர் உங்களுக்கு உதவி செய்ய முன்வரலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் செயல்பாடுகளை கண்டு ஆச்சரியப்படுவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எதிர்காலம் இனிமையாக அமைய எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும் நாள். வீட்டு பராமரிப்பு பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தனவரவு தாராளமாக வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    செல்வநிலை உயரும் நாள். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. பாதியில் நின்ற கட்டிடப் பணிகளை மீதியும் தொடரும் எண்ணம் மேலோங்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். பணவரவு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். இளைய சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். இல்லம் கட்டி குடியேற இடம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். கூட்டுத் தொழிலில் மாற்றம் ஏற்படும். இடம், பூமி வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறும். வருமானம் திருப்தி தரும். உத்யோக்தில் தற்காலிகப் பணிநிரந்தரப் பணியாக மாறலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    திருமண தடை அகலும் நாள். தொல்லை தந்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெறுவது பற்றி முடிவெடுப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கல்யாண வாய்ப்பு கைகூடும் நாள். கனிவாகப்பேசி காரியங்களை சாதிப்பீர்கள். வீடுமாற்ற சிந்தனை மேலோங்கும். முக்கிய பிரமுகர் ஒருவர் உங்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தன்னம்பிக்கையோடு பணியாற்றி தடைகளை அகற்றுவீர்கள். விவாக பேச்சுகள் முடிவாகலாம். குடும்பத்தினர்களுடன் குதூகல பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    ×