என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தடைகள் அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விலகிச் சென்ற விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். எடுத்த காரியங்கள் எளிதில் முடியும். தொழிலில் லாபம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உடன்பிறப்புகள் வழியில் உருவான மனக் கசப்புகள் மாறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் வைத்துப் பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். வழக்குகள் சாதகமாகும். தொழில் ரீதியாகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கடித அனுகூலம் உண்டு.ஆடம்பரப் பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதற்கான முயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தொழிலில் தீட்டிய திட்டங்களால் லாபம் அதிகரிக்கும். தொலை துாரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். வரவு திருப்தி தரும். பிள்ளைகளிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாணப் பேச்சுக்கள் முடிவாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். வரவு திருப்தி தரும். பிள்ளைகளிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும். கல்யாணப் பேச்சுக்கள் முடிவாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் நாள். எதையும் நினைத்தபடி செய்ய இயலாது. உற்றார், உறவினர்களின் தொல்லையுண்டு. நண்பர்கள் நம்பிக்கைகுரிய விதம் நடந்து கொள்ள மாட்டார்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். அதிக விலை கொடுத்துச் சில பொருட்களை வாங்கியும் திருப்தி இல்லாமல் போகலாம். செய்தொழிலில் வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மனதிற்கினிய சம்பவம் நடைபெறும் மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். சொந்த பந்தங்களின் வருகை உண்டு. தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.

    ×