என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். திருமணத் தடை அகலும். உத்யோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துகொள்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தொழில் வளர்ச்சிக்கு முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துகள் லாபம் தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கவலைகள் அகலும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்களின் மனதை ஈர்க்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். யாரிடமும் பகை பாராட்டாமல் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. போன் வழி உரையாடல் மூலம் ஏற்பட்ட சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அரைகுறையாக சில வேலைகள் நிற்கலாம். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு, வாங்கல்-கொடுக்கல்கள் திருப்திகரமாக இருக்கும். தெய்வ திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    குழப்பங்கள் அகலும் நாள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். சுபச்செய்தியால் மகிழ்ச்சியடைவீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லையே என்று நினைப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    விவாதங்களில் வெற்றி பெறும் நாள். வீடு, இடம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். மாமன், மைத்துனர் வழியில் மகத்தான ஒத்துழைப்பு உண்டு. பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் மாற்றங்களை செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    உடன் இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். கட்டிடப் பணியை தொடரும் வாய்ப்பு உருவாகும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை ஏற்படும். நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    ×