என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தாருடன் ஏற்பட்ட மோதல்கள் அகலும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். விருப்பங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். நூதன பொருள் சேர்க்கை உண்டு. வியாபாரத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். கல்யாண வாய்ப்பு கைகூடும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவர்களை இனம்கண்டு கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பாசம் காட்டியவர்களின் நேசம் கிடைக்கும் நாள். சொந்த பந்தங்களுக்காக செலவுகளை செய்ய முன்வருவீர்கள். மனக்குழப்பம் தீர அருகில் உள்ளவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சுபச்செய்தியொன்று வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டு. காலையில் செய்ய மறந்த வேலை யொன்றை இன்று மாலையில் செய்ய நேரிடும். உடல் நலனில் கவனம் தேவை.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    ஆற்றல் பளிச்சிடும் நாள். ஆதரவுக்கரம் கொடுப்போர் எண்ணிக்கை உயரும். நீண்ட நாளைய விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களை தேடி வந்து உதவி செய்வார்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாள். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். ஆற்றல் மிக்கவர்கள் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக்கொடுப்பர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். அசையா சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மதியத்திற்கு மேல் சந்தோஷமான செய்தியொன்று வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மற்றவர்களின் விமர்சனங்களால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் வாய்ப்பு உண்டு. குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    புகழ்கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. புண்ணிய காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பச்சுமை கூடும். மனஅமைதிக்காக மற்றவர்களிடம் உங்கள் பிரச்சினைகளை சொல்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். பிறருக்காகப் பொறுப்புச்சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்துசேரலாம். கருத்து வேறுபாடுகள் அகலும்.

    ×