என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நிம்மதி குறையும் நாள் . வரவை விட செலவு கூடும். உத்தியோகத்தில சகஊழியர்களால் தொல்லை உண்டு தேகநலன் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது உத்தமம். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. காரியங்கள் கடைசி நேரத்தில் கைநழுவி செல்லலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். சுற்றி இருப்பவர்களால் ஒருசில தொல்லைகள் வந்து சேரலாம். உறவினர் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தொழில் மாற்ற சிந்தனை மேலோங்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    செவி குளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    முதலீடுகள் செய்துமுன்னேற்றத்தை வரவழைத்துகொள்ளும் நாள். கையில் காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். செய்யும் காரியங்களில் உங்கள் திறமை மேம்படும். விவாக பேச்சுகள் முடிவாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். அக்கம், பக்கத்து வீட்டாருடன் பகை ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய செய்தி வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த லாபம் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாங்கல்-கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உடல் நலம் சீராகும். கூட்டாளிகளால் லாபம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் புதிய மாற்றங்களை செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணம் பலன் தரும். மாற்று இனத்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் குதூகலப் பயணங்கள் உண்டு. உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புதுமுயற்சி கைகூடும்.

    ×