என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மனச்சுமை குறையும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சாமர்த்தியமாக பேசி சமாளிக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்பால் குடும்ப பிரச்சினை தீரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கவுரவம், புகழ் கூடும். உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தை வழி ஆதரவு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து இணையும் நாள். அக்கம், பக்கத்து வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வெற்றி செய்திகள் வந்து சேரும் நாள். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வு சக பணியாளர்களுக்கு போகலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாகபேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீர செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திடீர் பயணங்களால் சில திருப்பங்கள் ஏற்படும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து மனக்குழப்பங்கள் ஏற்படும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும் நாள். நீண்ட தூரப் பயணங்களால் பலன் கிட்டும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். விவாக பேச்சுகள் முடிவிற்கு வரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வரும் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழிலில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகுவர். இடமாற்றம் பற்றிய இனிய தகவல் கிடைக்கும்.






