என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்கள்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். சமுதாய பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் கைகூடலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மனக்கசப்புகள் மாறும் நாள். அரசியல்வாதிகளால் காரிய அனுகூலம் கிட்டும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சுபகாரிய பேச்சு கைகூடும் நாள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டை சீரமைக்கும் எண்ணம் உருவாகும். வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் தோன்றி மறையும். பிறரை விமர்சிப்பதால் உறவில் விரிசல் ஏற்படலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். பயணங்களை மாற்றியமைப்பீர்கள். ஆதாயம் எதிர் பார்த்தபடி கிடைக்காது. சில நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    யோசித்தும், இறைவனைப் பூஜித்தும் செயல்பட வேண்டிய நாள். குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து நெருக்கடியை கொடுக்கும். உடல்நலத்திற்காக செலவு செய்ய நேரிடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    அதிகாலையிலேயே அனுகூலமான தகவல் கிடைக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களைத் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுத்த முயற்சி வெற்றிபெறும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். எதிரிகள் விலகுவர். வியாபாரம் சம்மந்தமாக அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கொடுத்த பணம் வசூலாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நண்பர்களின் சந்திப்பால் நன்மைகள் ஏற்படும் நாள். வாகனமாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். மங்களச் செய்திகள் மனை தேடி வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்ய முன்வருவீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

    ×