என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடி நடைபெறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை நாடி வரும். பெரியமனிதர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்கள்

    நட்பு வட்டம் விரிவடையும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். எடுத்தோம், முடித்தோம் என்று எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மனக்கலக்கம் அகலும் நாள். தேவைகள் பூர்த்தியாக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. கொடுக்கல், வாங்கல்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சுபச்செய்தி வந்து சேரும் நாள். பிறர் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வதற்கு ஆதாயம் கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சினை தீரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    விருப்பங்கள் நிறைவேறும் நாள். வீடு மாற்றம் மற்றும் வாகன மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். அஞ்சல் வழித்தகவல் ஆச்சரியப்பட வைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகளிலிருந்து விடுபடும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வந்துசேரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இடம், பூமி வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். வருமானம் உயரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    முயற்சி கைகூடும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் இருந்த இடர்பாடுகள் அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். எடுத்த காரியத்தை எளிதில் செய்துமுடிப்பீர்கள். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    குழப்பங்கள் தீரும் நாள். தொழில் சம்பந்தமாக எடுக்கும் புதுமுயற்சி கைகூடும். அடிப்படை வசதிகளை பெருக்கிக்கொள்வீர்கள். உங்கள் கருத்தை எதிர்த்தவர்கள் இப்போது ஏற்றுக்கொள்வார்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இடையூறு சக்திகள் அகலும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகள் வழியில் சுபச் செய்தி உண்டு.

    ×