என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். வாங்கல், கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. அமைதி உண்டாக அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
தடைகள் அதிகரிக்கும் நாள். தன விரயம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள திட்டமிடுவீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு செய்வர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். பழைய பிரச்சினைகளை தீர்க்க முழு மூச்சுடன் செயல்படுவீர்கள். சமுதாய பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
விரோதிகள் விலகும் நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு. அனுபவமிக்கவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். குடுத்தினர்களுக்காக கொள்கைகளை விட்டுக் கொடுப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்திலிருந்து வெளியில் வந்து சுயதொழில் செய்ய எடுத்த முயற்சி கைகூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். தாழ்வு மனப்பான்மையை அகற்றிக் கொள்வது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் குறையை தீர்ப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். கட்டிட பணிகள் தொடரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபட வேண்டிய நாள். கனிவாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வது நல்லது. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நிம்மதி கிடைக்க நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்காக வாங்கிகொடுத்த தொகை வந்து சேரலாம். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு உண்டு.






