என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். புகழ் கூடும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப்பணியை மீதியும் தொடருவீர்கள். பேச்சாற்றலால் பிரபலங்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். சந்தோஷம் அதிகரிக்கும். தொழில் ரீதியான அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயமும் உண்டு. குடும்பத்தினர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வருமானம் இருமடங்காகும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும். சொந்த பந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டு கொடுத்து செல்வது நல்லது. மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    உறவினர்களுக்கு மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். வருமானம் திருப்தி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    ஒற்றுமை பலப்படும் நாள். வழக்குகள் சாதகமாகும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். மடல் மூலம் மகிழ்ச்சியான தகவலொன்று வரலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். வரவும் செலவும் சமமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சி ஆதாயம் தரும். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் காண முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு செய்வர். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்துகொள்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கிய புள்ளிகளின் ஒத்துழைப்பு உண்டு. சொத்து பிரச்சினைகள் சுமுகமாக முடியும். குடும்பத்தில் மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். மருத்துவ செலவுகள் குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அலைபேசி அழைப்புகள் ஆச்சரியமளிக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி தாமதப்படும். ஆற்றல் மிக்கவர்கள் அருகில் இருந்தும் சில காரியங்களை செய்ய இயலாமல் போகலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பம்பரம்போல் சுழன்று பணி புரியும் நாள். நிர்வாக திறமைக்கு பாராட்டு கிடைக்கும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரும். ஊர் மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பொருளாதார நிலை உயரும் நாள். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும். பதவிகளும் வந்து சேரலாம். பிள்ளைகளால் பெருமைகள் உண்டு. பணவரவு இருமடங்காக உயரும்.

    ×