என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    கும்பம்- இன்றைய ராசி பலன்

    விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். விருப்பங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். நூதன பொருள் சேர்க்கை உண்டு. வியாபாரத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். கல்யாண வாய்ப்பு கைகூடும். உள்ளொன்று வைத்து புறமொன்ற பேசியவர்களை இனம் கண்டுகொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பாசம் காட்டியவர்களின் நேசம் கிடைக்கும் நாள். மனக்குழப்பமும் தீர அருகில் உள்ளவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் குறைகளைப் பேச வேண்டாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சுபச்செய்தி வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டு. காலையில் செய்ய மறந்த வேலை யொன்றை இன்று மாலையில் செய்ய நேரிடும். உடல்நலனில் கவனம் தேவை.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    ஆற்றல் பளிச்சிடும் நாள். ஆதரவு கரம் கொடுப்போர் எண்ணிக்கை உயரும். நீண்ட நாளைய விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்த ஒருவர் உங்களை தேடி வந்து உதவி செய்வார்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்து கொள்ளும் நாள். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். ஆற்றல் மிக்கவர்கள் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்து கொடுப்பர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    உயர்ந்த மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். அசையா சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மதியத்திற்கு மேல் சந்தோஷமான செய்தியொன்று வந்து சேரும். பணத்தட்டுப்பாடு அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ்கூடும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். வருமானம் உயரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மற்றவர்களின் விமர்சனங்களால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உதாசீனம் செய்தவர்கள் உங்களின் செயல்பாடுகளை கண்டு ஆச்சரியப்படுவர். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவிடும் வாய்ப்பு கிட்டும். பணவரவு திருப்தி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதிக்காக வழிபாட்டை மேற்கொள்வீர்கள். இடமாற்றம், ஊர்மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும்.

    ×