என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    திறமைகள் பளிச்சிடும் நாள். தெய்வ திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்லகாரியம் ஒன்றை செய்து முடிப்பீர்கள்.


    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரலாம். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். புதிய உத்தியோகம் தேடும் முயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    கவலைகள் அகலும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சகோதரவழி பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பகை பாராட்டாமல் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் நலன் கருதி கடன் வாங்கும் சூழ்நிலை உண்டு. உத்தியோகத்தில் உங்கள் தனித்தன்மை வெளிப்படும்.


    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு, வாங்கல், கொடுக்கல்கள் திருப்திகரமாக இருக்கும். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.


    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    குழப்பங்கள் அகலும் நாள். எதிரிகள் உதிரியாவர். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். பிரபலங்களின் நட்பால் எடுத்த புது முயற்சி வெற்றியை தேடித் தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    விவாதங்களில் வெற்றி பெறும் நாள். வீடு, இடம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். மாமன், மைத்துனர் வழியில் மகத்தான ஒத்துழைப்பு உண்டு. பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும்.




    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் மாற்றங்களை செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    பொறுமையை கடைப்பிடித்து பெருமை காண வேண்டிய நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை. வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்கள்

    எதிர்பாராத செலவுகளால் இன்னல் ஏற்படும் நாள். எதிரிகளின் பலம் கூடும். எதையும் யோசித்து பேசுவது நல்லது. ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.


    கும்பம் - Kumbam

    கும்பம்- இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல்கள் உண்டு. கூட்டாளிகளிடம் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. காரிய தாமதத்தால் கலக்கம் உருவாகும். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.

    கும்பம் - Kumbam

    கும்பம்- இன்றைய ராசி பலன்

    விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். விருப்பங்கள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். நூதன பொருள் சேர்க்கை உண்டு. வியாபாரத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    ×