என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
சுபகாரியப் பேச்சு கைகூடும் நாள். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டை சீரமைக்கும் எண்ணம் உருவாகும். பணவரவு திருப்தி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
முன்னேற்றம் கூடும் நாள். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
புகழ் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் உண்டு. புண்ணிய காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பச்சுமை கூடும். மன அமைதிக்காக மற்றவர்களிடம் உங்கள் பிரச்சினைகளை சொல்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும். கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நிம்மதி குறையும் நாள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் தொல்லை உண்டு. தேக நலன் சீராக மாற்று மருத்துவத்தை மேற் கொள்வது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். வருமானம் திருப்தி தரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். சுற்றியிருப்பவர்களால் ஒரு சில தொல்லைகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து செல்லுங்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
முதலீடுகள் செய்து முன்னேற்றத்தை வரவழைத்து கொள்ளும் நாள். கையில் காசு பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும்.விவாக பேச்சுகள் முடிவாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக செலவிடுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய செய்தி வந்துசேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்வீர்கள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் சூழ்நிலை உண்டு.






