என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
விலகி சென்றவர்கள் விரும்பி வந்து இணையும் நாள். உற்ற நண்பர் ஒருவரின் பேச்சால் உள்ளத்தில் சோர்வு ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். மறைமுக எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. நீண்ட நாளைய பாக்கிகள் வசூலாகலாம். வரன்கள் வாயில் தேடிவரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சச்சரவுகள் அகன்று சமாதானம் அடையும் நாள். இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். எடுத்த காரியத்தை முடிக்க அதிக அலைச்சல் ஏற்படலாம். பணம் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீர செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திடீர் பயணங்களால் சில திருப்பங்கள் ஏற்படும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். பயணங்களை மாற்றியமைப்பீர்கள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்காது. சில நல்ல வாய்ப்புகள் கைநழுவி செல்லலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். திட்டமிட்டபடி எதையும் செய்ய இயலாது. சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்து விடும் என்று நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். பொருளாதார நெருக்கடி அதிகரிக்கும். தொழில் ரீதியான பிரச்சினைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் திணற நேரிடும். விரயங்கள் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வரும் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழிலில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் விலகுவர். இடமாற்றம் பற்றிய இனிய தகவல் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நிச்சயித்த காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். சமுதாய பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் கைகூடலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மனக்கசப்புகள் மாறும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். அரசியல்வாதிகளால் காரிய அனுகூலம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மகிழ்ச்சி குறையும் நாள். உறவினர்கள் உங்கள் மீது வீண் பழிகளை சுமத்தலாம். தன்னம்பிக்கையை தளர விடவேண்டாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.






