என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வியாபாரம் சம்பந்தமாக அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கொடுத்த பணம் வசூலாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    சம்பள உயர்வு பற்றிய சந்தோஷ தகவல் வந்து சேரும் நாள். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் மேலோங்கும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நண்பர்களின் சந்திப்பால் நன்மைகள் ஏற்படும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்துசேரும் நாள். பொருளாதார நிலை உயரும். உதவி செய்வதாய் சொன்னவர்கள் ஒத்துழைப்பு தருவர். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    எதிர்பார்த்த லாபம் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உடல்நலம் சீராகும். கூட்டாளிகளால் லாபம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் புதிய மாற்றங்களை செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். பொதுநலத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணம் பலன் தரும். மாற்று இனத்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார விருத்தி அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நீடிப்பது பற்றி முடிவெடுப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    மனச்சுமை குறையும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    சாமர்த்தியமாகப்பேசி சமாளிக்கும் நாள். புதிய தொழில்தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கூட இருப்பவர்களின் ஒத்துழைப்பால் குடும்ப பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். கவுரவம், புகழ் கூடும். உத்தியோக உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தை வழி ஆதரவு உண்டு.

    ×