என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
சோதனைகளை வென்று சாதனை படைக்கும் நாள். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் நாள். கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கலாம். அக்கம், பக்கத்தினரின் ஆதரவு உண்டு. பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். மனதளவில் இருந்த காரியம் ஒன்று செயலளவில் நிறைவேறும். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் செய்த புது முயற்சி வெற்றி தரும்.
கும்பம் - Kumbam
கும்பம்- இன்றைய ராசிபலன்
நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதியை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாள். அலுவலகப்பணிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படலாம். எந்த செயலையும் திட்டமிட்டபடி செய்ய இயலாது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். வருமானம் வந்த மறுநிமிடமே செலவாகும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவேண்டிய நாள். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். சகோதர வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரும். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும் நாள். பணவரவு திருப்தி தரும். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கறை காட்டுவீர்கள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வியக்கும் தகவல் வீடு வந்து சேரும் நாள். சகோதர ஒற்றுமை பலப்படும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பொன்னான நாள். புதிய நண்பர்களின் சந்திப்பால் பொருளதார நிலை உயரும். கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் விடுப்பு எடுத்தமைக்குரிய வேலைகளை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
கும்பம் - Kumbam
கும்பம்- இன்றைய ராசிபலன்
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களை துரிதமாக செய்து முடிப்பீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணவிவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள்.






