என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
சொத்து பிரச்சினைகள் அகலும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். வரவு எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். சுணங்கிய காரியங்கள் இன்று நடைபெறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
புதுமுயற்சி வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இளைய சகோதரத்தின் வழியில் இணக்கம் ஏற்படும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும். பதவிகளும் வந்து சேரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். கொடுக்கல், வாங்கல்கள் திருப்தி தரும். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நலத்தில் மட்டும் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நீண்டதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். தொழில் வளர்ச்சி உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்க முன்வருவீர்கள். இடம், பூமி வாங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களை துரிதமாக செய்து முடிப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
தொடங்கிய காரியங்கள் துரிதமாக நடக்கும் நாள். நண்பர்கள் சுபச்செய்திகளை கொண்டுவந்து சேர்ப்பர். வரவு திருப்தி தரும். தொழில் ரீதியாக எடுத்த புதிய முயற்சிகள் கைகூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் நாள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வீடு மற்றும் வாகன வகையில் பராமரிப்பு செலவுகள் உருவாகும். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தன்னம்பிக்கை கூடும் நாள். வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். வெளியுலக தொடர்பு விரிவடையும். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்பு கிட்டும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
செல்வ நிலை உயரும் நாள். கல்யாண பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.






