என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
கும்பம் - இன்றைய ராசிபலன்
நட்பு பகையாகும் நாள். வீட்டு தகவலை மூன்றாம் நபரிடம் சொல்ல வேண்டாம். திட்டமிட்ட காரியம் திசை மாறி செல்லும். செலவுநடை அதிகரிக்கின்றதே என்று கவலைப்படுவீர்கள். பயணத்தை தள்ளி வைப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
முயற்சியில் குறுக்கீடுகள் ஏற்படும் நாள். விரோதங்கள் அதிகரிக்கும். நண்பர்களிடம் பொறுமையாக பழகுவது நல்லது. வாங்கல், கொடுக்கல்களில் மந்தநிலை ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தெய்வ வழிபாட்டால் திருப்தி காணவேண்டிய நாள். செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் திசைமாறி செல்லலாம். கூடஇருப்பவர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். கரைந்த சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் சந்தோஷங்கள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக அனுபவஸ்தர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
அலுப்பும், சலிப்பும் அகலும் நாள். பெற்றோர் மூலம் பெருமைக்குரிய சம்பவமொன்று நடைபெறலாம். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் கைகூடும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். தடைபட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்க்கும் நாள். வருமானம் திருப்திதரும். வீட்டு பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. தேக நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பூமி விற்பனை சம்பந்தப்பட்ட வகையில் நல்ல தகவல் வந்து சேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நீண்டதூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். தொழில் வளர்ச்சி உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ்கூடும். இடமாற்றம், ஊர்மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கி கொடுத்த தொகை வந்து சேரலாம். உத்தியோக உயர்விற்காக எடுத்த முயற்சி பலன் தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். விலகி சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உறவினர் பகை மாறும். நேற்று சந்தித்தவர்கள் மூலம் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.






