என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
குடும்பத்தில் குதூகலம் கூடும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைக்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
குதூகலம் கூடும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகளை இணைக்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். செவிகுளிரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி சேர்க்க முன்வருவீர்கள்.
கும்பம் - Kumbam
கும்பம்- இன்றைய ராசிபலன்
மனச்சுமை குறைய மாருதியை வழிபட வேண்டிய நாள். வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் கூடும். மற்றவர்களுக்காக வாங்கி கொடுத்த தொகை வந்து சேரும். தொழில் தொடங்கும் எண்ணம் உருவாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு உயரும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. தொல்லை தந்த மேலதிகாரிகள் மாற்றப்படுவர். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. வருமானம் திருப்தி தரும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நட்பால் நன்மை உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூடும் நாள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். உறவினர் வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்துகொள்வர். வருமானம் திருப்தி தரும். திருமணத்தடை அகலும். நண்பர்களின் ஆதரவோடு தொழில் வளர்ச்சியை காண்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பாராட்டும், புகழும் கூடும் நாள். பணியில் இருந்த தொய்வு அகலும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் மறையும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். முக்கிய பிரமுகர்கள் உங்கள் முன்னேறத்திற்கு வழி கூறுவர். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.






