என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீர செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திடீர் பயணங்களால் திருப்பங்கள் ஏற்படும். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். ஒளிமயமான எதிர் காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெறுவது பற்றி சிந்திப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மாற்றங்களால் ஏற்றம் காணும் நாள். வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் பணிபுரிய நேரிடலாம். வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வரவு திருப்தி தரும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். உறவினர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் மாற்றப்படலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். உள்ளத்தில் அமைதி கூடும். உறவு பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைப்பட்ட வருமானம் தானாக வந்து சேரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
எதிர்பார்த்த லாபம் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
எடுத்த முயற்சி எளிதில் கைகூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். புதிய தொழில் தொடங்கும் சூழ்நிலை அமையும். வாகனத்தால் செலவு உண்டு. பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மறதி அதிகரிக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் அதிகாரிகளின் ஆதரவு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். தொழில் ரீதியாக புதிய பொறுப்புகள் வந்துசேரலாம். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும்.






