என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
அமைதி கூடும் நாள். பகை பாராமல் உதவி செய்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம். உடன்பிறப்புகள் வழியில் உருவான மனக்கசப்புகள் மாறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்த தகவல் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் பதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். மங்கலச் செய்தியொன்று மனை தேடிவந்து சேரும். ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பால் அதிக லாபம் தொழிலில் கிடைக்கும். வாகனமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். திடீர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்துதவுவர். உடல்நலம் சீராகும். தூரதே சத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமான அழைப்புகள் வரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
விடியும்பொழுதில் வியப்பான செய்தி வந்து சேரும் நாள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். பணம் பலவழிகளிலும் வந்து சேரலாம். கடல் பயண வாய்ப்புகளை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதிக்கும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். உத்தியோகத்தில் பம்பரமாகச் சுழன்று பாராட்டுகளைப் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
குடும்பத்தில் குழப்பங்கள் தோன்றும் நாள். சுபவிரயங்களை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களிலிருந்து விடுபட இயலும். எதிலும் விழிப்புணர்ச்சி தேவை. பயணங்களால் அலைச்சல் கூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். பயணங்களால் இடையூறுகள் ஏற்படும். அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மாலை நேரம் மனக்குழப்பம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. புதிய தொழில் தொடங்குவதில் தாமதம் ஏற்படும். கட்டுக்கடங்காத விரயங்களால் கவலை உண்டு.






