என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
சந்தோஷ தகவல் வந்து சேரும் நாள். தடைகள் அகலும். எதிரிகள் விலகுவர். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு கிட்டும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
புதிய திருப்பங்களை சந்திக்கும் நாள். முயற்சிகளில் வெற்றிகிட்டும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு வருவதற்கான அறிகுறி தோன்றும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். அதிகாரிகளால் ஏற்பட்ட அல்லல் அகலும். பணவரவு திருப்தி தரும். தொழில் கூட்டாளிகளால் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகை கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
ஆதாயம் கிடைக்க அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களை ஒழுங்குபடுத்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். புதிய தொழில் தொடங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். துணிந்து எடுத்த முடிவில் வெற்றி கிட்டும். வியாபாரத்தை விரிவு செய்ய முன்வருவீர்கள். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுத்து உதவும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
அருகில் உள்ளவர்களை அனு சரித்துச்செல்ல வேண்டிய நாள். குடும்பச்சுமை கூடும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம். வாகனங்களில் செல்லும்பொழுது கவனம் தேவை.
கும்பம் - Kumbam
இந்தவார ராசிபலன்
தாழ்வு மனப்பான்மையால் தடுமாற்றம் ஏற்படும் நாள். நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். ஒருவகையில் சிக்கனமாக இருந்தாலும் மற்றொரு வழியில் விரயம் ஏற்படும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதிர்பாராத விரயம் உண்டு. தொழில் தொடர்பான பணிகளுக்கான அலைச்சல்களை பணிகளுக்காக சந்திக்க நேரிடும். பழைய கடன்களைக் கொடுத்து மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை உயர் அதிகாரிகள் கற்றுக்கொடுப்பர். தொழிலில் மாற்றுஇனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பற்றாக்குறை தீர்ந்து பண வரவு கூடும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். தொழிலில் எதிர்ப்பாக இருந்த கூட்டாளிகள் மனம் மாறுவர். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். காலையில் வந்த வரவை விட மாலையில் வந்த செலவு கூடும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர். பயணங்களை மாற்றியமைக்க நேரிடும்.






