என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். நீண்ட நாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். அரசியல் தொடர்புடையவர்களால் அனுகூலம் கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். பிள்ளைகளின் கல்யாண கனவுகள் நனவாகும். புதுமனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். சிக்கனத்தை கையாள்வீர்கள். பணியாளர்கள் தொல்லை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். உத்தியோக முயற்சி வெற்றி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். திடீர் பண வரவு உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கோவில் வழிபாட்டால் குறைகள் அகலும் நாள். செல்வ நிலை உயரும் திடீர் முன்னேற்றம் உண்டு. செய்தொழிலில் மேன்மையும் உயர்வும் கிட்டும். உடல் நலனில் கவனம் தேவை. பயணம் பலன் தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ள நேரிடலாம்.

    கும்பம் - Kumbam

    கும்பம்- இன்றைய ராசிப்பலன்

    தன்னம்பிக்கையோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். தக்க தருணத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். எதிர்பாராத விதத்தில் இடமாற்றங்கள் ஏற்படலாம். நண்பர்கள் பகையாகலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    சேமிப்பு உயரும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். குடும்பத்தினர்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு உங்கள் தகுதியை உயர்த்தும். கடல் பயண வாய்ப்புகள் தள்ளிப்போகலாம். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷ தகவல் வந்து சேரும் நாள். தடைகள் அகலும். எதிரிகள் விலகுவர். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு கிட்டும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    புதிய திருப்பங்களை சந்திக்கும் நாள். முயற்சிகளில் வெற்றிகிட்டும். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு வருவதற்கான அறிகுறி தோன்றும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    ×