என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். பழைய கடன்கள் வசூலாகும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
சச்சரவுகள் அகன்று சாதனை படைக்கும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும். வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
உன்னத வாழ்க்கைக்கு அடித்தளம் அமையும் நாள். பொது வாழ்வில் பாராட்டும் புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சினை அகலும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
கோவில் வழிபாட்டால் குதூகலம் காணவேண்டிய நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் தற்காலிகப்பணி நிரந்தரப் பணியாக மாறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
சஞ்சலங்கள் தீர சக்கரதாரியை வழிபட வேண்டிய நாள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
முயற்சிகள் கைகூடும் நாள். முக்கிய புள்ளிகளின் தொடர்பால் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாங்கிய இடத்தால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள வழிவகை செய்து கொள்ளும் நாள். சமுதாயப்பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
உறவினர் பகை அகலும் நாள். உடன்பிறப்புகள் வழியில் சுபச்செய்தியொன்று வரலாம். தொழில் முன்னேற்றம் கருதி புதியவர்களை சேர்த்துக் கொள்வீர்கள். வருமான பற்றாக்குறை அகலும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நீண்ட நாளைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். வியாபார விருத்தி உண்டு. ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். சகோதரர்கள் சரியான நேரத்தில் கைகொடுத்து உதவுவர்.






