என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சஞ்சலங்கள் தீர சக்கரதாரியை வழிபட வேண்டிய நாள். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    முயற்சிகள் கைகூடும் நாள். முக்கிய புள்ளிகளின் தொடர்பால் முன்னேற்றம் காண்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. வாங்கிய இடத்தால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள வழிவகை செய்து கொள்ளும் நாள். சமுதாயப்பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    உறவினர் பகை அகலும் நாள். உடன்பிறப்புகள் வழியில் சுபச்செய்தியொன்று வரலாம். தொழில் முன்னேற்றம் கருதி புதியவர்களை சேர்த்துக் கொள்வீர்கள். வருமான பற்றாக்குறை அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நீண்ட நாளைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். வியாபார விருத்தி உண்டு. ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். சகோதரர்கள் சரியான நேரத்தில் கைகொடுத்து உதவுவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வியாபார விருத்தியுண்டு. உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நெருக்கடி நிலைமாறும் நாள். நிழல்போல தொடர்ந்த கடன் சுமை குறையும்.இல்லம் தேடி நல்லவர்கள் வருவர். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக்கொடுத்த தொகை வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூடும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம். தொழில் முன்னேற்றம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்கள் செய்யநேரிடும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    ஏமாற்றங்கள் அகல எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளை கடைசி நேரத்தில் பூர்த்தி செய்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வீடு மாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். சில காரியங்களை எளிதில் செய்து முடிக்கவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    ×