என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். கடுமையான எதிர்ப்புகள்கூட திடீரென சாதகமாகிவிடும். வியாபார முன்னேற்றம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    கடன் சுமை குறைய எடுத்த புதுமுயற்சி கைகூடும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். செய்தொழிலில் மேன்மையுண்டு. நேற்று நடைபெறாத காரியம் ஒன்று நடைபெறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு எளிதில் பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிட்டும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதிரிகளின் பலம் கூடும். கொள்கை பிடிப்பை நண்பர்களுக்காக தளர்த்திக்கொள்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் செயல்பாட்டில் குறை காண்பர். விரயங்கள் அதிகரிக்கும்.

    கும்பம் - Kumbam

    இந்தவார ராசிபலன்

    வீண்பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். நண்பர்களால் பிரச்சினைகள் உருவாகலாம். வியாபார போட்டி உண்டு. முன்கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். மாற்று கருத்துடையோரால் பிரச்சினை அதிகரிக்கும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் எதிர்பாராத விதத்தில் உருவாகலாம். மருத்துவச் செலவு உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீர செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திடீர் பயணங்களால் திருப்பங்கள் ஏற்படும். தொழிலில் இருந்த இடையூறுகள் அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். ஒளிமயமான எதிர் காலத்திற்கு உத்திரவாதம் கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். பெறுவது பற்றி சிந்திப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    மாற்றங்களால் ஏற்றம் காணும் நாள். வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் பணிபுரிய நேரிடலாம். வெளியூர் பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வரவு திருப்தி தரும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். உறவினர்களின் சந்திப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் மாற்றப்படலாம்.

    ×