என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு உயரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு. நண்பர்கள் மூலம் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நன்மைகள் நடைபெறும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வந்து சேரும். இடம், பூமி வாங்கப்போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தொழிலில் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். அலைபேசி வழியில் அனுகூலச் செய்தி வந்து சேரும். தாய்வழி உறவில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பில் அக்கறை காட்டுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நன்மைகள் நடைபெறும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். செலவிற்கேற்ற வரவு வந்து சேரும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பிறருக்காகப் பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். விவாகப் பேச்சுகள் முடிவாகலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். உத்தியோகம் சம்பந்தமாக பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இடம், பூமியால் லாபம் உண்டு. தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெற அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் தொல்லை உண்டு.
கும்பம் - Kumbam
கும்பம்- இன்றைய ராசி பலன்
பெருமைகள் வந்து சேரும் நாள். பிரச்சனைகள் படிப்படியாக முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சந்திக்கும் நண்பர் ஒருவர் தொழில் முயற்சிக்கு உறுதுணைபுரிவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
புதிய பாதை புலப்படும் நாள். பூமி வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பொருளாதார விருத்தி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலப் பயணங்கள் உண்டு. மதிப்பும், மரியாதையும் உயரும்.






