என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். தொழிலில் குறுக்கீடுகள் உண்டு. உத்தியோகத்தில் நல்ல முறையில் பணி புரிந்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற முயற்சிப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பேச்சிலும், செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் உறவினர் பகை ஏற்படாமல் இருக்கும். விரும்பிய பயணம் விலகிப்போகலாம். தொழிலில் குறுக்கீடுகள் வரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
காரியங்களில் தாமதம் ஏற்படும் நாள். பேச்சில் நிதானம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
விரோதிகள் விலகும் நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு. அனுபவமிக்கவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். குடும்பத்தினர்களுக்காக கொள்கைகளை விட்டுக் கொடுப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். விரயங்களை சுப விரயமாக்கிக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருந்து விலக நேரிடும். சுயதொழில் செய்ய எடுத்த முயற்சி கைகூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். தடைகள் விலகும். தன வரவு உண்டு. தாழ்வு மனப்பாமையை அகற்றிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் குறையைத் தீர்ப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத்தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். கட்டிடப் பணிகள் தொடரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக்கொள்வது நல்லது. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். உடல்நலத்தில் கவனம் தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நிம்மதி கிடைக்க நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம். அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வரும் வாய்ப்பு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை தேடி வரும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டு. விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். எடுத்தோம், முடித்தோம் என்று எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள்.






