என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். பிரியமான சிலரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். தொழில் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிள்ளைகளின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனையால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    சுபகாரியப் பேச்சு முடிவாகும் நாள். துணிவும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும். உத்தியோகமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுக்கும் நாள். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை காண்பர். மற்றவர்கள் வியக்கும் காரியமொன்றை செய்து முடிப்பீர்கள். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வீண் பழிகள் அகல விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி வந்து சேரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் நாள். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    சந்தோஷ வாய்ப்புகளை சந்தித்து மகிழும் நாள். தொழிலை விரிவுபடுத்த புதிய யுக்திகளை கையாள்வீர்கள். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் லாபம் கிட்டும். பிள்ளைகளால் பெருமை உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மிக மொன்றை மேற்கொள்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    சாமர்த்தியமான பேச்சுகளால் சாதனை படைக்கும் நாள். மற்றவர்களின் யோசனைகளை கேட்டு நடப்பதன் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வருமானம் உயரும் நாள். தெய்வ பிரார்த்தனைகளை நிறை வேற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு. பூர்வீக சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். நேர் முக தேர்வில் வெற்றி கிடைக்கும்.

    ×