என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். தொழில் வளர்ச்சி உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வெற்றி செய்திகள் வீடு வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மாறும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. தொலைபேசி வழித்தகவல் உற்சாகம் தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். பிள்ளைகள் வழியில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    திறமைகள் பளிச்சிடும் நாள். தெய்வத்திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். தொழில் நலன் கருதி புதிய பங்குதாரர்களை சேர்க்க முன்வருவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது. தொழிலில் அக்கறை அதிகரிக்கும். கல்யாண முயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். காலை நேரத்திலேயே கடமையில் தொய்வு ஏற்படலாம். ஆரோக்கியத் தொல்லை உண்டு. சொத்து சம்பந்தப்பட்ட வகையில் பிரச்சினை நீடிக்கும்.

    கும்பம் - Kumbam

    கும்பம்- இன்றைய ராசி பலன்

    விமர்சனங்களால் விரிசல் ஏற்படும் நாள். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. ஆதாயமில்லாத அலைச்சல்கள் ஏற்படும். மனச்சோர்வு அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகள் தொல்லை தருவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். நண்பர்களால் விரயம் உண்டு. கோபத்தைக் குறைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது. உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் பிரச்சினைகள் தலைதூக்கும். பொருளாதாரப் பற்றாக்குறையால் சில காரியங்களை செய்ய இயலாது. உத்தியோகத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    அன்பால் எதையும் சாதித்துக் காட்டும் நாள். இழுபறியான காரியங்கள் இனிதே நடைபெறும். மனக்குழப்பம் அகலும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    அதிசய முடிவெடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் நாள். நண்பர்களின் உதவியால் நன்மை கிடைக்கும். நாடிச்சென்று பார்க்க நினைத்தவர்கள் உங்களைத்தேடி வருவர். தொழில் சீராக நடைபெறும்.

    ×