என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பிள்ளைகளின் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். புதிய உத்தியோக முயற்சி கைகூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
கவலைகள் அகலும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சகோதரவழிப் பிரச்சினைகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.
கும்பம் - Kumbam
கும்பம்- இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பக்கத்தில் இருப்பவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் நலன் கருதி கடன் வாங்கும் சூழ்நிலை உண்டு. அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். அரசியல்வாதிகளின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் ஆச்சரியம் தரும் நாள். தொழில் முன்னேற்றம் உண்டு. வாங்கல், கொடுக்கல்கள் திருப்திகரமாக இருக்கும். தெய்வத் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
குழப்பங்கள் அகலும் நாள். எதிரிகள் உதிரியாவர். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். பிரபலங்களின் நட்பால் எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
விவாதங்களில் வெற்றி பெறும் நாள். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு உண்டு. பிள்ளைகளின் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். நேற்றைய பிரச்சினை இன்றும் நீடிக்கும். உறவினர்பகை உருவாகலாம். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்தைப் பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
எதிர்பாராத செலவுகளால் இன்னல் ஏற்படும் நாள். எதிரிகளின் பலம் கூடும். எதையும் யோசித்து பேசுவது நல்லது. ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். ஆதாயமில்லாத அலைச்சல்கள் உண்டு. கூட்டாளிகளிடம் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. காரிய தாமதத்தால் கலக்கம் உருவாகும். உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தடைகள் அதிகரிக்கும் நாள். தனவரவில் பற்றாக்குறை ஏற்படும். பிறருக்காக பொறுப்புகள் சொல்வதால் பிரச்சினைகள் உண்டு. வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் முயற்சியில் குறுக்கீடுகள் உண்டு.






