என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    விரக்தி நிலை மாறி விடிவு காலம் பிறக்கும் நாள். மனக்குழப்பம் அகலும். மக்கள் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி அனுகூலம் தரும். வியாபார விரோதங்கள் விலகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று ஏற்படும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் நிறைவேற இறைவழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    எதிரிகளின் பலம் கூடும் நாள். எதிர்பார்த்த காரியம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் தொல்லைகள் உண்டு. வாகன மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வீண் செலவுகள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பிறரை விமர்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் உருவாகும். வியாபார விரோதம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். இடம், பூமி சம்பந்தப்பட்ட வகையில் இருந்த வில்லங்கங்கள் விலகும். பிள்ளைகள் குடும்பப்பொறுப்புணர்ந்து செயல்படுவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கும் நாள். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி முக்கிய புள்ளிகளைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றை செய்த முடிக்கும் நாள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாகனம் மாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள். வாரிசுகளால் பெருமை சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் எளிதில் நிறை வேறும் நாள். ஏற்றுக்கொண்ட செயலை எளிதில் முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    செல்வாக்கு உயரும் நாள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். நூதனப்பொருள் சேர்க்கை உண்டு. நண்பர்கள் மூலம் நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல் வந்து சேரும். இடம், பூமி வாங்கப்போட்ட திட்டம் நிறைவேறும். தொழிலில் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தொழிலில் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.

    ×