என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வசதிகள் பெருகும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆரோக்கியம் சீராகும். நண்பர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பர். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பம்பரம் போல் சுழன்று பணிபுரியும் நாள். உங்கள் நிர்வாக திறமைக்கு பாராட்டு கிடைக்கும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வம்பு வழக்குளை சமாளித்து வளம் காணும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மாற்று மருத்துவம் உடல்நலத்தை சீராக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நல்ல காரியம் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். வருமானம் உயரும். பாதியில் நின்றபணி மீதியும் தொடரும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த அயல்நாட்டு முயற்சி வெற்றி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    தேவைகள் பூர்த்தியாகும் நாள். பிறர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். வராது என்றிருந்த பாக்கிகள் வந்து சேரும். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் வளர்ச்சியுண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    கலக்கங்கள் அகலும் நாள். காலை நேரத்திலேயே நல்ல தகவல் வந்து சேரும். கடன்சுமை குறையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். அக்கம்பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். கடன் சுமைகளை குறைக்க எடுத்த புதுமுயற்சி வெற்றி தரும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    யோகமான நாள். நீண்ட நாளைய பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். அரசியல் தொடர்புடையவர்களால் அனுகூலம் கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும் நாள். பிள்ளைகளின் கல்யாண கனவுகள் நனவாகும். புதுமனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாள். சிக்கனத்தை கையாள்வீர்கள். பணியாளர்கள் தொல்லை அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். உத்தியோக முயற்சி வெற்றி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். திடீர் பண வரவு உண்டு. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    ×