என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. உதிரி வருமானங்கள் பெருகும். பொருளாதாரத் தடை அகலும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    உயர்ந்த மனிதர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வசதி வாய்ப்புகள் பெருகும். அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்களால் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். நண்பர்களுக்கு மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அலைபேசி அழைப்புகள் ஆச்சரியமளிக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    குடும்ப முன்னேற்றம் கூடும் நாள். குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி தாமதப்படும். உடன்பிறப்புகள் வழியே விரயம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    பம்பரம்போல் சுழன்று பணிபுரியும் நாள். நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக் கிடைக்கும். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பீர்கள். ஊர்மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    பொருளாதார நிலை உயரும் நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு கிட்டும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும். பதவிகளும் வந்து சேரலாம். பிள்ளைகளால் பெருமைகள் உண்டு. பணவரவு இருமடங்காக உயரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அகலும் நாள்.இல்லம் தேடி நல்ல தகவல் வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடுகள் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நேற்று ஏற்பட்ட பிரச்சினை இன்று அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வருமானம் திருப்தி திரும். வளர்ச்சிக்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் வளைந்து கொடுத்து செல்வது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். தொழிலில் குறுக்கீடுகள் உண்டு. உத்தியோகத்தில் நல்ல முறையில் பணி புரிந்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற முயற்சிப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    பேச்சிலும், செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் உறவினர் பகை ஏற்படாமல் இருக்கும். விரும்பிய பயணம் விலகிப்போகலாம். தொழிலில் குறுக்கீடுகள் வரலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    காரியங்களில் தாமதம் ஏற்படும் நாள். பேச்சில் நிதானம் தேவை. தொழில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

    ×