என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
விரோதிகள் விலகும் நாள். வீடு வாங்கும் யோகம் உண்டு. அனுபவமிக்கவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். குடும்பத்தினர்களுக்காக கொள்கைகளை விட்டுக் கொடுப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். விரயங்களை சுப விரயமாக்கிக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருந்து விலக நேரிடும். சுயதொழில் செய்ய எடுத்த முயற்சி கைகூடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
தொழில் வளர்ச்சி கூடும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்புகள் வந்து சேரலாம். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். தடைகள் விலகும். தன வரவு உண்டு. தாழ்வு மனப்பாமையை அகற்றிக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களின் குறையைத் தீர்ப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத்தரம் உயர வழி வகை செய்து கொள்ளும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். கட்டிடப் பணிகள் தொடரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
களைப்பை மறந்து உழைப்பில் ஈடுபடும் நாள். கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக்கொள்வது நல்லது. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம். உடல்நலத்தில் கவனம் தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நிம்மதி கிடைக்க நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரலாம். அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வரும் வாய்ப்பு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும் நாள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை தேடி வரும். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு உண்டு. விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். எடுத்தோம், முடித்தோம் என்று எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். உத்தியோகத்தில் பதவி உயர்வு வருவதற்கான அறிகுறிகள் தென்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் பங்குதாரர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மனக்கலக்கம் அகலும் நாள். தேவைகள் பூர்த்தியாக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. பயணத்தால் பலன் உண்டு. யாருக்கும் பணப்பொறுப்புகள் சொல்லும் முன் யோசிக்கவும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
வீட்டுத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். கொள்கை பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். வீடு, இடம் வாங்க போட்ட திட்டம் வெற்றிபெறும். வருமானம் திருப்தி தரும்.






