என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    சந்தர்ப்பங்கள் சாதகமாக அமையும் நாள். குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். உடல்நலத்தில் மட்டும் கவனம் தேவை. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    விடியும்பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் நிறைவேறலாம். தொழில் வளர்ச்சி உண்டு. 

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். இடம், பூமி வாங்கும் எண்ணம் உருவாகும். தொலைபேசி வழித்தகவல் மூலம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களை துரிதமாக செய்து முடிப்பீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    தொடங்கிய காரியங்கள் துரிதமாக நடக்கும் நாள். நண்பர்கள் சுபச் செய்திகளைக்கொண்டு வந்து சேர்ப்பர் மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். தொழில் ரீதியாக எடுத்த புதுமுயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். காரிய வெற்றிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர். தொழிலில் கூட்டாளிகள் விலகிப் போனாலும் புதியவர்கள் வந்திணைவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டு வந்து சேர்க்கும் நாள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வரவு திருப்தி தரும் நாள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணை புரிவர். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை நல்லவிதமாக முடித்துக் கொடுப்பர். பயணம் பலன் தரும் விதம் அமையும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    தன்னம்பிக்கை கூடும் நாள். வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அடகு வைத்த நகைகளை மீட்கும் வாய்ப்புக் கிட்டும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். பொறுப்புகள் அதிகரிக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைப்பீர்கள். வாகனப்பழுது செலவுகளால் கையிருப்பு கரைலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்பு கொடுப்பர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். கல்யாண வாய்ப்பு கைகூடும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியவர்களை இனம் கண்டுகொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.

    ×