என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்ட் 2024
யோசித்தும், இறைவனைப் பூஜித்தும் செயல்பட வேண்டிய நாள். குடும்பப் பிரச்சனை அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து நெருக்கடியை கொடுக்கும். உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்ட் 2024
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 6 ஆகஸ்ட் 2024
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களை துரிதமாக செய்து முடிப்பீர்கள். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பண விவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 5 ஆகஸ்ட் 2024
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வியாபாரம் சம்பந்தமாக அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கொடுத்த பணம் வசூலாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 5 ஆகஸ்ட் 2024
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வியாபாரம் சம்பந்தமாக அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கொடுத்த பணம் வசூலாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 4 ஆகஸ்ட் 2024
சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். தொழிலில் இருந்த குறுக்கீடுகளை முறியடிப்பீர்கள். ஆன்மிகப் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 3 ஆகஸ்ட் 2024
நண்பர்களின் சந்திப்பால் நன்மைகள் ஏற்படும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வாகன மாற்றம் செய்யலாமா என்று யோசிப்பீர்கள். உடன் இருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 2 ஆகஸ்ட் 2024
விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும். உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் உள்ளவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்ட் 2024
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும் நாள். பொருளாதார நிலை உயரும். உதவி செய்வதாய் சொன்னவர்கள் ஒத்துழைப்பு தருவர். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 31 ஜூலை 2024
விமர்சனங்களால் ஏற்பட்ட விரிசல் மறையும் நாள். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உறவினர் பகை மாறும். நேற்று சந்தித்தவர்கள் மூலம் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
சொத்துப் பிரச்சனைகள் அகலும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். சுணங்கிய காரியங்கள் இன்று நடைபெறும். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
புது முயற்சி வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். இளைய சகோதரத்தின் வழியில் இணக்கம் ஏற்படும். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரலாம்.






