என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். நிம்மதிக்காக வழிபாட்டை மேற்கொள்வீர்கள். இடமாற்றம், ஊர் மாற்றம் எதிர்பார்த்தபடி அமையும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். புகழ் கூடும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணியை மீதியும் தொடருவீர்கள். பேச்சாற்றலால் பிரபலங்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் ரீதியான அலைச்சல் உண்டு. குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. திட்டமிட்ட பயணத்தில் மாற்றம் செய்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வருமானம் இருமடங்காகும் நாள். வாகனம் வாங்குவதில் ஆர்வம் கூடும். சொந்த பந்தங்கள் தொடர்பான சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    உறவினர்களுக்கு மத்தியில் செல்வாக்கு உயரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    ஒற்றுமை பலப்படும் நாள். வழக்குகள் சாதகமாகும். பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்கும் எண்ணம் ஏற்படும். மடல் மூலம் மகிழ்ச்சியான தகவலொன்று வரலாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாள். வரவும் செலவும் சமமாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சி ஆதாயம் தரும். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    வாழ்க்கைத்தாம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்ட படியே நடைபெறும். விலைஉயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசி பலன்

    திறமைகள் பளிச்சிடும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள். பணிகளில் உயர் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பிள்ளைகளின் வழியில் சுபச் செய்திகள் வந்து சேரலாம். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள். புதிய உத்தியோக முயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    கவலைகள் அகலும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். சகோதரவழிப் பிரச்சினைகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    கும்பம்- இன்றைய ராசி பலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பக்கத்தில் இருப்பவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் நலன் கருதி கடன் வாங்கும் சூழ்நிலை உண்டு. அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    ×