என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீர செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திடீர் பயணங்களால் சில திருப்பங்கள் ஏற்படும். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
அலைபேசி மூலம் அனுகூலச் செய்தி வந்து சேரும் நாள். வரவு திருப்தி தரும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியாகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். திட்டமிட்டபடி எதையும் செய்ய இயலாது. சேமிப்பில் சிறிது கரையலாம். எப்படியும் முடிந்து விடும் என்று நினைத்த வேலையொன்று முடியாமல் போகலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகளால் மனக்கலக்கம் ஏற்படும் நாள். தொழில் ரீதியாக மறைமுகப் போட்டிகள் உருவாகும். எடுத்த காரியங்களை நிறைவேற்ற பெரும் பிரயாசை எடுக்கும் சூழல் அமையும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். ஆதாயமில்லாத அலைச்சல் உண்டு. உத்தியோகத்தில் கெடுபிடி அதிகரிக்கும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்ளும் நாள். அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். ஆற்றல்மிக்கவர்கள் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் அகலும் நாள். வரவு திருப்தி தரும். முன்பின் தெரியாதவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். பயணத்தால் பலன் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொது வாழ்வில் புகழ்கூடும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். வாகனமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மனக்கலக்கம் அகலும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். குடியிருக்கும் வீட்டால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். தாமதமாக சில வேலைகளை செய்ய ஆரம்பித்தாலும் சரியான நேரத்திற்குள் முடித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை மாறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களுக்கு செலவிடும் வாய்ப்புக் கிட்டும். பணவரவு திருப்தி தரும்.






