என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 29 ஆகஸ்ட் 2024
தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்லும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வருமானம் உயரும். பயணம் பலன் தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 28 ஆகஸ்ட் 2024
சச்சரவுகள் அகன்று சாதனை படைக்கும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 27 ஆகஸ்ட் 2024
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 26 ஆகஸ்ட் 2024
உன்னத வாழ்க்கைக்கு அடித்தளம் அமையும் நாள். பொது வாழ்வில் பாராட்டும் புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 25 ஆகஸ்ட் 2024
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சனை அகலும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 24 ஆகஸ்ட் 2024
கோவில் வழிபாட்டால் குதூகலம் காண வேண்டிய நாள். சொத்துகளால் ஏற்பட்ட பிரச்சனை அகலும். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். வரன்கள் வாயில் தேடி வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 23 ஆகஸ்ட் 2024
சஞ்சலங்கள் தீரும் நாள். பொருளாதார நிலை உயரும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 22 ஆகஸ்ட் 2024
முயற்சிகள் கைகூடும் நாள். முக்கியப் புள்ளிகளின் தொடர்பால் முன்னேற்றம் காண்பீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் உள்ள பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 21 ஆகஸ்ட் 2024
வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள வழிவகை செய்து கொள்ளும் நாள். வாகனம் வாங்க போட்ட திட்டம் கைகூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 20 ஆகஸ்ட் 2024
உறவினர் பகை அகலும் நாள். தொழில் முன்னேற்றம் கருதி புதியவர்களை சேர்த்துக் கொள்வீர்கள். ஊதிய உயர்வின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்று பணிபுரிய நேரிடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 19 ஆகஸ்ட் 2024
நட்பால் நன்மை கிடைக்கும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். நீண்ட நாளைய பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 18 ஆகஸ்ட் 2024
தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்துசேரும். வியாபார விருத்தி உண்டு. ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். சகோதரர்கள் சரியான நேரத்தில் கைகொடுத்து உதவுவர்.






