என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2024
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பாராத வரவு ஒன்று வந்து சேரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிட்டும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2024
போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உணவில் கட்டுப்பாடு செலுத்துவதன் மூலம் உடல்நலம் சீராகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2024
தனவரவு திருப்தி தரும் நாள். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது. மருத்துவ செலவு உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் திறமையைக் கண்டு பாராட்டுவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். நினைத்த நேரத்தில் எதையும் செய்ய இயலாது. குடும்பச் சுமை கூடும். எதிர்பாராத விரயம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2024
தெய்வ வழிபாட்டால் திருப்தி காண வேண்டிய நாள். திட்டமிட்ட காரியத்தை முடிக்க இயலாது. குடும்பத்தில் குழப்பான சூழ்நிலை நிலவும். கூட இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2024
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வந்த வரன்கள் திரும்பிச் செல்லலாம். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. கூடுதல் விரயங்களை சமாளிக்க முடியாமல் கைமாற்று வாங்கும் நிலை உருவாகும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 3 செப்டம்பர் 2024
மாற்றங்களால் ஏற்றம் காணும் நாள். வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் பணிபுரிய நேரிடலாம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 2 செப்டம்பர் 2024
பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும் நாள். பணவரவு உண்டு. நீண்ட தூர பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் கைகூடும். வீடு கட்டும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் ஏற்பட்ட குறுக்கீடுகள் அகலும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 1 செப்டம்பர் 2024
வரவு திருப்தி தரும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். திட்டமிட்ட காரியங்களில் மட்டுமின்றி திட்டமிடாத காரியங்களில் வெற்றி கிட்டும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 31 ஆகஸ்ட் 2024
பற்றாக்குறை தீர்ந்து பண வரவு கூடும் நாள். பக்கத்தில் இருப்பவர்களால் ஏற்பட்ட பகை மாறும். தொழிலில் எதிர்ப்பாக இருந்த கூட்டாளிகள் மனம் மாறுவர். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 30 ஆகஸ்ட் 2024
நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தொழிலில் இருந்த குறுக்கீடுகள் அகலும். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வீட்டை சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். வரன்கள் வாயில் தேடிவரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 29 ஆகஸ்ட் 2024
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அன்பு நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். பழைய கடன்கள் வசூலாகும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர்.






