என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 20 செப்டம்பர் 2024

    செல்வாக்கு உயரும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. தொல்லை தந்த மேலதிகாரிகள் மாற்றப்படுவர். வருமானம் போதுமானதாக இருக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2024

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முக்கியப் புள்ளிகளின் சந்திப்பு உண்டு. வருமானம் திருப்தி தரும். வாழ்க்கைத் துணைக்கு உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2024

    நன்மைகள் நடைபெறும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப் பேசி வசூலிப்பீர்கள். உடல்நலம் சீராகும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2024

    ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாள். பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உடனிருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2024

    நெருக்கடி நிலை மாறும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். நிழல்போல தொடர்ந்த கடன்சுமை குறையும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2024

    வளர்ச்சி கூடும் நாள். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். வீட்டை சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகலாம். தொழில் முன்னேற்றம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 14 செப்டம்பர் 2024

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. திட்டமிட்ட பயணமொன்றில் திடீர் மாற்றங்கள் செய்ய நேரிடும். நேற்று நடைபெறாத காரியம் இன்று நடைபெறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 13 செப்டம்பர் 2024

    ஏமாற்றங்கள் அகல எதிலும் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 12 செப்டம்பர் 2024

    வீடுமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். சில காரியங்களை எளிதில் செய்து முடிக்கவில்லையே என்று கவலைப்படுவீர்கள். உடல்நலனில் அக்கறை தேவை. குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவதைத் தவிர்ப்பது நல்லது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2024

    மனக்குழப்பம் அகலும் நாள் சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கும். கடுமையான எதிர்ப்புகள் கூட திடீரென சாதகமாகிவிடும். வியாபார முன்னேற்றம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2024

    கடன் சுமை குறைய எடுத்த புதுமுயற்சி கைகூடும் நாள். பணம் எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். செய்தொழிலில் மேன்மையுண்டு. நேற்று நடைபெறாத காரியம் ஒன்று நடைபெறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2024

    கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். எதிர்பாராத வரவு ஒன்று வந்து சேரும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் கிட்டும்.

    ×