என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 17 ஆகஸ்ட் 2024
சோதனைகளை வென்று சாதனை படைக்கும் நாள். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். தொழில் ரீதியான பயணம் அனுகூலம் தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 16 ஆகஸ்ட் 2024
எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும் நாள். கடனாகக் கொடுத்த தொகை திரும்ப கிடைக்கலாம். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். அக்கம், பக்கத்தினரின் ஆதரவு உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 15 ஆகஸ்ட் 2024
நட்பால் நன்மை கிட்டும் நாள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும். சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 14 ஆகஸ்ட் 2024
வளர்ச்சி கூடும் நாள். துணிந்து எடுத்த முடிவால் நன்மை கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு திருப்தி தரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 13 ஆகஸ்ட் 2024
தைரியமும், தன்னபிக்கையும் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். நேற்றைய பிரச்சனை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். அன்பு நண்பர்கள் ஆதாயம் தரும் தகவலைத் தருவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 12 ஆகஸ்ட் 2024
ஆரோக்கியத்தில் அக்கரை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 11 ஆகஸ்ட் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். சகோதர வழியில் ஒரு சுபச்செய்தி வந்து சேரும். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 10 ஆகஸ்ட் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். கடன் சுமையால் கவலைகள் அதிகரிக்கும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்து சேரலாம். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 9 ஆகஸ்ட் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. உடனிருப்பவர்களால் தொல்லை உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைப்பது அரிது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 8 ஆகஸ்ட் 2024
யோசித்தும், இறைவனைப் பூஜித்தும் செயல்பட வேண்டிய நாள். குடும்பப் பிரச்சனை அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து நெருக்கடியை கொடுக்கும். உடல் நலத்திற்காக செலவு செய்ய நேரிடும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 7 ஆகஸ்ட் 2024
அதிகாலையிலேயே ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். லட்சியப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 6 ஆகஸ்ட் 2024
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களை துரிதமாக செய்து முடிப்பீர்கள். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பண விவகாரங்களில் நாணயத்தை காப்பாற்றுவீர்கள்.






