என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2024

    வருமானம் திருப்தி தரும் நாள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணத்தால் பலன் உண்டு. தொல்லை தந்த எதிரிகள் விலகுவர் முக்கிய புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -25 அக்டோபர் 2024

    உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அக்கம், பக்கத்து வீட்டாரின் பகைமாறும். கடன் சுமை குறைய புது முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வழக்குகள் சாதகமாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -24 அக்டோபர் 2024

    சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும் நாள். சிக்கல்கள் தீர செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிட்டும். திடீர் பயணங்களால் சில திருப்பங்கள் ஏற்படும். வரவு திருப்தி தரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -23 அக்டோபர் 2024

    நண்பர்களை சந்தித்து நலம் காணும் நாள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -22 அக்டோபர் 2024

    நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். ஆற்றல்மிக்கவர்களின் ஒத்துழைப்போடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -21 அக்டோபர் 2024

    நல்ல வாய்ப்புகள் நண்பர்கள் மூலம் வந்து சேரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சி வெற்றி பெறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -20 அக்டோபர் 2024

    பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். தேவையான பொருட்களை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2024

    யோகமான நாள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். தொழில் வளர்ச்சி உண்டு. பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். மகிழ்ச்சி பயணம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -18 அக்டோபர் 2024

    வசதிகள் பெருகும் நாள். அலைபேசி வழித் தகவல்களால் ஆதாயம் தருவதாக அமையும். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -17 அக்டோபர் 2024

    மகிழ்ச்சி கூடும் நாள். வாழ்க்கைத் துணைக்காக செய்த உத்தியோக முயற்சி கைகூடும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணைபுரியும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். உறவினர் வழியில் ஏற்பட்ட விரிசல் மறையும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் உருவாகும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செலுத்துவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். நண்பர்கள் நம்பிக்கைகுரிய விதம் நடந்து கொள்வர். வருமானம் திருப்தி தரும். திருமணத்தடை அகலும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    ×