என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 8 நவம்பர் 2024
வரவு திருப்தி தரும் நாள். விரும்பிய காரியத்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடிவரும். திருமணத் தடை அகலும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 7 நவம்பர் 2024
குழப்பங்கள் அகல குகனை வழிபட வேண்டிய நாள். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வீடு வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 6 நவம்பர் 2024
போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். பெற்றோர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணி உயர்வு பற்றிய தகவல் கிடைக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 5 நவம்பர் 2024
நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். அரசியல் வாதிகளின் ஆதரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 4 நவம்பர் 2024
பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும் நாள். பணவரவு திருப்தி தரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 3 நவம்பர் 2024
இனிய நண்பர்களின் சந்திப்பால் இதயம் மகிழும் நாள். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உடன் இருப்பவர்கள் உங்கள் தொழிலுக்கு உறுதுணைபுரிவர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 2 நவம்பர் 2024
செலவுகள் அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு. கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் -1 நவம்பர் 2024
விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். நேற்றைய பிரச்சனை யொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். தொழில்நலன் கருதி புதிய கூட்டாளிகளை சேர்ப்பீர்கள்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் -30 அக்டோபர் 2024
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். யோசித்து செயல்படுவது நல்லது. வி.ஐ.பி.க்கள் விரோதமாகலாம். உத்தியோகத்தில் சகபணியாளர்களால் இடையூறுகள் ஏற்பட்டு அகலும். திடீர் விரயம் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் -29 அக்டோபர் 2024
எதிரிகளின் தொல்லை மேலோங்கும் நாள். லாபத்தைவிட விரயம் கூடும். மற்றவர்களுக்கு நன்மை செய்யப்போய் அது தீமையாய் முடியும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் -28 அக்டோபர் 2024
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணை புரிவர். உத்தியோகத்தில் தேங்கிக்கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். விரயம் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் -27 அக்டோபர் 2024
வழக்குகள் சாதகமாக முடியும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பயணங்கள் பலன் தருவதாக அமையும். திருமண முயற்சி கைகூடும்.






