என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024

    முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். முக்கியப் புள்ளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2024

    கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். காரிய வெற்றிக்கு கண்ணியமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிறருக்காக பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கைக்கு வரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024

    எதிரிகள் விலகும் நாள். லாபம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். குடும்பத்தினர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024

    வாய்ப்புகள் வாயில் தேடி வந்து சேரும் நாள். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024

    சந்தோஷ வாய்ப்புகளைச் சந்திக்கும் நாள். பாராட்டும், புகழும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இடம், பூமியால் லாபம் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024

    பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். நண்பர்கள் மூலம் நல்ல சம்பவமொன்று நடைபெறலாம். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் கைகூடும். வெளியுலகத் தொடர்பால் நன்மை கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024

    பற்றாக்குறை அகலும் நாள். பணத்தேவைகள் பூர்த்தியாகும். பக்கபலமாக நண்பர்கள் இருப்பர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் வரலாம். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024

    நண்பர்களை சந்தித்து நலம் காணும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தேக நலன் சீராகும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தனவரவு திருப்தி தரும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024

    நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். வாங்கல் கொடுக்கல்களை ஒழுங்கு செய்ய வங்கிகளின் உதவி கிட்டும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024

    பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். புதிய பாதை புலப்படும். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். உத்தியோக மாற்றம் ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2024

    உதிரி வருமானங்கள் பெருகும் நாள். உள்ளத்தில் அமைதி கூடும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். தடைப்பட்ட கல்யாண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரலாம்.

    ×