என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2024

    பாராட்டும், புகழும் கூடும் நாள். பணியில் இருந்த தொய்வு அகலும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2024

    எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். 

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2024

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். அக்கம்பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024

    ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாற்றாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கலாம். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும். உத்தியோகத்தில் சக பணியாளர்கள் பக்கபலமாக இருப்பர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -10 அக்டோபர் 2024

    வரவு வரும் முன்னே செலவு காத்திருக்கும் நாள். எதையும் யோசித்து செய்வது நல்லது. சகோதர வழியில் சுபகாரிய பேச்சு முடிவாகும். உத்தியோகத்தில் சுதந்திரமாக செயல்பட இயலாது.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -9 அக்டோபர் 2024

    நாடாளும் நபர்களின் நட்பால் நன்மைகள் ஏற்படும் நாள். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -8 அக்டோபர் 2024

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். கரைந்த சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். கல்யாண முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -7 அக்டோபர் 2024

    அலுப்பும், சலிப்பும் அகலும் நாள். பெற்றோர் மூலம் பெருமைக்குரிய சம்பவமொன்று நடைபெறலாம். புதிய வாகனம் வாங்கப் போட்ட திட்டம் கைகூடும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -6 அக்டோபர் 2024

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். பகை பாராமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். தடைபட்ட வருமானம் தானாகவே வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -5 அக்டோபர் 2024

    நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்க்கும் நாள். வருமானம் திருப்தி தரும். வீட்டுப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். 

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -4 அக்டோபர் 2024

    பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும் நாள். தேகநலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு கருதி எடுத்த முயற்சி கைகூடும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் -3 அக்டோபர் 2024

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். உணர்ச்சிவசப்படுவதன் மூலம் உறவினர் பகை ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும்.

    ×