என் மலர்
கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 22 மார்ச் 2025
புதிய பாதை புலப்படும் நாள். பிள்ளைகளின் வளர்ச்சியைக்கண்டு பெருமை அடைவீர்கள். வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடையும். கூட்டுத்தொழிலில் மாற்றம் ஏற்படும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 21 மார்ச் 2025
இயல்பான வாழ்வில் இன்பங்கள் கூடும் நாள். அடிப்படை வசதிகளைப் பெருக்கி கொள்வீர்கள். அயல்நாடு செல்லும் முயற்சியில் கைகூடும். வீடு மாற்றங்கள் நன்மை தரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் - 20 மார்ச் 2025
தொழில் மாற்றம் பற்றி சிந்திக்கும் நாள். உறவினர் பகை உண்டு. தொலைபேசி வழித்தகவல் தொல்லை தரக்கூடியதாக இருக்கும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 19 மார்ச் 2025
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். வருமானம் உயரும். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வரன்கள் வாயில் தேடி வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 18 மார்ச் 2025
காரிய வெற்றி ஏற்படும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு உண்டு. திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். உத்தி யோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். பழைய கடன்களை வசூலிப்பதில் அக்கறை காட்டுவீர்கள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். உறவினர்களால் உதவி உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. தெளிவாக இருந்தாலும் சுற்றியிருப்பவர்கள் உங்களைக் குழப்புவர். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் உண்டு.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். உடல்நலத்தில் உபாதைகள் உண்டு. உதவி செய்த சிலரே உதாசீனப்படுத்தலாம். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
எதிர்காலம் பற்றிய பயம் ஏற்படும் நாள். பணத்தைக் கையாளும் பணியில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். உத்தியோகப் பிரச்சினை நீடிக்கும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். உத்தியோகத்தில் இடமாற்றம் எதிர்பார்த்தபடி அமையும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்த தகவல் வரலாம்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2025
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். கைமாத்தாக கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.
கும்பம் - Kumbam
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2025
முயற்சி கைகூடும் நாள். தடைகள் அகலும். பழைய கடன்களை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும். பகலிரவாகப் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.






