என் மலர்tooltip icon

    கும்பம் - இன்றைய ராசி பலன்கள்

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    சொல்லை செயலாக்கிக் காட்டும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். விவாக பேச்சுகள் முடிவாகலாம். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2025

    எதிர்பார்த்த லாபம் இல்லம் தேடி வரும் நாள். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். பொது வாழ்வில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் 01 ஏப்ரல் 2025

    இறை வழி பாட்டால் இனிமை காண வேண்டிய நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். சேமிப்பில் அக்கறை காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். துணிச்சலுடன் செயல்பட்டுத் தொல்லைகளை அகற்றிக் கொள்வீர்கள். உத்தியோக உயர்வு உண்டு.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். தொலைதூர நாடுகளுக்கான பயணம் உறுதியாகலாம். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.சேமிப்பில் அக்கறை காட்டுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். உறவுபகை பாராமல் உதவி செய்ய முன்வருவீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைபட்ட காரியம் தானாக நடைபெறும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    முயற்சிகள் கைகூடும் நாள். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை துரிதமாகச் செய்வீர்கள். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன்

    பணத்தேவைகள் உட னுக்குடன் பூர்த்தியாகும் நாள். அலைபேசி வழியில் அனுகூல செய்தி உண்டு. தொழில் வளர்ச்சிக்கு அனுபவமிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் 26 மார்ச் 2025

    நன்மைகள் நடைபெறும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். தொழிலில் புதிய திட்டங்களை தீட்டி லாபம் சம்பாதிப்பீர்கள். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்துசேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் 25 மார்ச் 2025

    யோகமான நாள். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழிலில் புதிய ஒப்பந்தம் வந்துசேரும்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2025

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. அடுத்தவர் நலனில் காட்டிய அக்கறைக்கு ஆதாயம் கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

    கும்பம் - Kumbam

    இன்றைய ராசிபலன் 23 மார்ச் 2025

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.

    ×